Twitter Twitter Delicious Facebook Digg Stumbleupon

AVG Antivirus இன் புதிய பதிப்பு வெளியீடு 0

தமிழ்மகன் | 7:49 AM | , , ,

முன்னணியில் இருக்கும் Antivirus மென்பொருளான AVG தனது அடுத்த பதிப்பான AVG Internet Security 2012 Business Edition ஐ வெளியிட்டுள்ளது.


இது உங்கள் கணினியை ஆபத்தான வைரஸ்களிடமிருந்து காப்பதோடு, ஆபத்தான தளங்களை வேறுபடுத்திக்காட்டி இணையப்பாதுகாப்பையும் வழங்குகிறது.

Norton Antivirus இன் புதிய பதிப்பு வெளியீடு 0

தமிழ்மகன் | 11:55 AM | , ,

Norton Antivirus நிறுவனம் அண்டிவைரஸ் மென்பொருள் துறையில் பிரபலமானது. இதன் முந்தைய பதிப்புக்கள் அதிகம் பேரால் பயன்படுத்தப்பட்டிருந்தன. இப்போது அந்த நிறுவனம் தனது புதிய பதிப்பான Norton Antivirus 2012 ஐ வெளியிட்டுள்ளது

Blogger இற்கான டுவீட்டரின் அழகிய Bubble Bird விட்ஜெட் 2

தமிழ்மகன் | 11:10 PM | , ,

டுவீட்டர் அண்மையில் அழகிய Bubble Bird விட்ஜெட்டினை அறிமுகப்படுத்தியுள்ளது.
அதனை எப்படி எமது தளங்களில் இணைப்பது என்று பார்ப்போம். முதலில் உங்கள் ப்ளாக்கை Back Up எடுத்துக்கொள்ளுங்கள்.