
முன்னணியில் இருக்கும் Antivirus மென்பொருளான AVG தனது அடுத்த பதிப்பான AVG Internet Security 2012 Business Edition ஐ வெளியிட்டுள்ளது.
இது உங்கள் கணினியை ஆபத்தான வைரஸ்களிடமிருந்து காப்பதோடு, ஆபத்தான தளங்களை வேறுபடுத்திக்காட்டி இணையப்பாதுகாப்பையும் வழங்குகிறத...
