Twitter Twitter Delicious Facebook Digg Stumbleupon

Blogger இற்கான டுவீட்டரின் அழகிய Bubble Bird விட்ஜெட் 2

தமிழ்மகன் | 11:10 PM | , ,

டுவீட்டர் அண்மையில் அழகிய Bubble Bird விட்ஜெட்டினை அறிமுகப்படுத்தியுள்ளது.
அதனை எப்படி எமது தளங்களில் இணைப்பது என்று பார்ப்போம். முதலில் உங்கள் ப்ளாக்கை Back Up எடுத்துக்கொள்ளுங்கள்.


அதன் பின்னர் Dashboard > Design > Tempale Designer > Advance > Add CSS என்ற வழியே செல்லுங்கள். 
அங்கே கீழ்க்காணும் Code ஐ copy செய்து Paste பண்ணுங்கள்

#twitter_update_list{
list-style:none;
}
#twitter_update_list li{
background: #f4f8f9; /* Old browsers */
background: -moz-linear-gradient(top, #f4f8f9 1%, #e8f0f2 100%); /* FF3.6+ */
background: -webkit-gradient(linear, left top, left bottom, color-stop(1%,#f4f8f9), color-stop(100%,#e8f0f2)); /* Chrome,Safari4+ */
background: -webkit-linear-gradient(top, #f4f8f9 1%,#e8f0f2 100%); /* Chrome10+,Safari5.1+ */
background: -o-linear-gradient(top, #f4f8f9 1%,#e8f0f2 100%); /* Opera11.10+ */
background: -ms-linear-gradient(top, #f4f8f9 1%,#e8f0f2 100%); /* IE10+ */
filter: progid:DXImageTransform.Microsoft.gradient( startColorstr='#f4f8f9', endColorstr='#e8f0f2',GradientType=0 ); /* IE6-9 */
background: linear-gradient(top, #f4f8f9 1%,#e8f0f2 100%); /* W3C */
box-shadow: 1px -1px 2px #bbc6c8;
-webkit-box-shadow: 1px -1px 2px #bbc6c8;
-moz-box-shadow: 1px -1px 2px #bbc6c8;
border-radius:7px;
-moz-border-radius:7px;
-webkit-border-radius:7px;
padding:15px;
width:250px;
}

#twitter_update_list::after {
content: "";
position: relative;
left: 30px;
border-width: 15px 15px 0;
border-style: solid;
border-color: #e8f0f2 transparent;
display: block;
width: 0;
}

Past பண்ணியதும் மீண்டும் Design Page இற்கு வந்து Ad a Gadget > HTML/Java Script என்பதை தெரிவு செய்து, கீழ்க்காணும் Code ஐ அங்கே பேஸ்ட் பண்ணுங்கள்

<ul id="twitter_update_list">
<li>Loading Tweets..</li>
</ul>
<a title="Follow Me" href="http://www.twitter.com/YOUR TWITTER USER NAME" target="_blank"><img src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEilKO2XHykN-dPTb0zDBnde6m2Sp6t5X9ED7hkhIWEgO1QkhJ1heVmpxS-SPCCWf3AYfI5jdt59mYflsdbeEoJ_QWv0qctuVbPB8CeIoVWAHtPJyGLJBjsZMQgmDwccjJPS6xyD1U81Ise8/s1600/twitter-bird-gadget.png" /></a>
<script type="text/javascript" src="http://twitter.com/javascripts/blogger.js"></script>
<script type="text/javascript" src="http://twitter.com/statuses/user_timeline/
YOUR TWITTER USER NAME.json?callback=twitterCallback2&count=1"></script>

இங்கே YOUR TWITTER USER NAME என்ற இடத்தில் உங்கள் பயனர் பெயரை பிரதியீடு செய்யுங்கள். அதன் பின்னர் save செய்துகொள்ளுங்கள்

2 Responses So Far:

Prem S said...

அருமை அன்பரே நீண்ட நாட்களாக எனக்கு இது தேவைப்பட்டது நன்றி

தமிழ்மகன் said...

@சி.பிரேம் குமார்
நன்றி நண்பரே