Twitter Twitter Delicious Facebook Digg Stumbleupon

Norton Antivirus இன் புதிய பதிப்பு வெளியீடு 0

தமிழ்மகன் | 11:55 AM | , ,

Norton Antivirus நிறுவனம் அண்டிவைரஸ் மென்பொருள் துறையில் பிரபலமானது. இதன் முந்தைய பதிப்புக்கள் அதிகம் பேரால் பயன்படுத்தப்பட்டிருந்தன. இப்போது அந்த நிறுவனம் தனது புதிய பதிப்பான Norton Antivirus 2012 ஐ வெளியிட்டுள்ளது


கையாளுவதற்கு இலகுவான பயனர் இடைமுகத்தையும் கொண்டுள்ளது.

தரவிறக்க சுட்டி

0 Responses So Far: